"Hear the Unheard"

 புவிசார் அரசியல் மற்றும் வரலாறு தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கான தளம்-
இது ஒரு Content oriented விளம்பரமற்ற தளம். 


This is a platform for the voices that remain unheard in the mainstream media. We are all ears to hear the unheard and our team is driven by the curiousity to know more about the real stories that shape our society. We are the platform for the stories that are ignored and unattractive. We are the platform for the dissenting narrative. We are the other side of the story. 
கட்டுரைகளை காண 

We cover

Rising narratives of South Asia

This page features stories on a weekly basis. We feature the rising narratives in our society that the mainstream media ignores. We explore the other side of stories in South Asia, and feature them here. Every story explores the history and the future of the central narrative. They focus on the politics, culture, and the foresight of the rising narrative in the region.   

 In short. This is where you will find the story that was hidden. This is where you will "Hear the unheard" 
 
Welcome to the Left Out Voices! 
 
Scroll down for the feature of this week. 
Rising Narrative

Militarisation of Sri Lanka's North- Marches onSince the end of the civil war, militarisation continues to be the biggest problem facing the citizens of the north and east of Sri Lanka. Militarisation has led to the polarisation of the Tamils in the North from the rest of the society at large. The North is increasingly becoming more reliant on the military for its everyday needs and the military continues to have an overarching influence over the activities of the civil administration as well.  Even though the government continues to argue that the military presence is necessary for security reasons, one cannot ignore the fact that problems like land grabs, civil administration interference and sexual violence that haunt the North are directly connected to militarisation.
 
See the full story

Do you want your voice to be heard? We here at LeftOutVoices provide platform for your voices. If you feel that a story is being ignored or a side of a narrative isn't being heard in the mainstream media, then feel free to contact us at [email protected] or through Facebook and Twitter . This is a platform for the citizens. So you too can contribute to this process.  
 1. சாமானிய மக்களை பற்றியும் அரசு சிந்தித்திருக்கலாம் - விஜய் கருத்து

  சாமானிய மக்களை பற்றியும் அரசு சிந்தித்திருக்கலாம் - விஜய் கருத்து

  11/15/2016
  வழக்கமாக நடிகர் விஜய் வெளிப்படையாக எந்த ஒரு அரசியல் கருத்தையும் வெளியிடுவதில்லை. ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை, மீனவர்கள் பிரச்சனைக்காக பல போராட்டங்களை தானே முன்னின்று நடத்தியிருந்தாலும், நாளுக்கு நாள் நடக்கும் அடிப்படை அரசியல் விவாதங்களில் அவர் கருத்து வெளியிடுவதில்லை. இந்த நடைமுறைக்கு மாறாக இன்று இந்த 500,1000 ரூபாய் தாள்கள் விவகாரத்தில் மக்கள் தள்ளாடும் இந்நேரத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கையை பாராட்டிவிட்டு,  அதை செயல்படுத்திய விதத்தையும் சற்று
 2. ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சுக்கே இடமில்லை- மோடி அரசின் துரோகம்!

  ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சுக்கே இடமில்லை- மோடி அரசின் துரோகம்!

  11/12/2016
  ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சுக்கே இடமில்லை- மோடி அரசின் துரோகம்! ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கவேண்டும் என்றால் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை மத்திய அரசு நீக்க வேண்டும். அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாக கொண்டு வந்தால் தான் ஜல்லிக்கட்டு மீதான தடை முற்றிலுமாக நீங்கும். "ஜல்லிக்கட்டையும், மாட்டு வண்டிப் பந்தயத்தையும் அனுமதிக்கும் வகையில், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்குவதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை, மத்திய வனம்
 3. ராஜபக்சவை மறுபடியும் அரியணையில் ஏற்ற சீனா முயற்சி?

  ராஜபக்சவை மறுபடியும் அரியணையில் ஏற்ற சீனா முயற்சி?

  11/07/2016
  சமீபத்தில் இலங்கைக்கான சீன தூதருக்கும் இலங்கையின் நிதியமைச்சருக்கும் இடையே நடந்த கருத்துப்போர் பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவர சீனா முயற்சிக்கிறதா என்ற ஐயப்பாடு அரசியல் அவதானிகள் மத்தியில் எழாமல் இல்லை. கடந்த மாதம் சீனாவில் நடந்த பாதுகாப்பு சம்மேளத்திற்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அழைக்கப்பட்டதும், அவருக்கு அங்கு இலங்கையின் இந்நாள் பாதுகாப்பு செயலாளருக்கு நிகரான மரியாதை வழங்கப்பட்டதும் இலங்கை அரசை
 4. தமிழர்களுக்கு எதிரான சட்டத்திற்கு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

  தமிழர்களுக்கு எதிரான சட்டத்திற்கு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

  11/04/2016
  முஸ்லீம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று கொழும்பில் இலங்கை  தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நடத்திய போராட்டத்தில், தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தை இலங்கை அரசு நீக்க கூடாது என்ற கருத்தும்  முன்னிறுத்தப்பட்டது. மேலும் இதைப்பற்றி இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்  துணை செயலாளர் ரஸ்மின்  கூறுகையில் "ஐரோப்பிய ஒன்றியம் சொல்லுவது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செயதாலோ, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கினாலோ அது இலங்கையின்
 5. மலையக தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் . -முதலமைச்சர் விக்னேஸ்வரன்

  மலையக தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் . -முதலமைச்சர் விக்னேஸ்வரன்

  10/27/2016
  மலையக தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும். -முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டும் இன்றி மலையகத்தில் வாழும் தமிழ் உறவுகளுக்கும்  புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்கள் உதவ முன்வர வேண்டும் என்று லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டுக்கொண்டார். "மலையக தமிழர்களுக்கு உதவ வேண்டிய தார்மீக கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு இருக்கிறது " மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்ந்து ஆண்டு வந்த
 6. சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு மனநிலை

  சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு மனநிலை

  08/19/2016
  சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு மனநிலை மகாவம்சம் எழுதப்பட்ட காலம் தொட்டு இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு மனநிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதை பற்றி இந்திய ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இலங்கையை நட்பு நாடு என்று கருதும் இந்தியா, இலங்கைக்குள் கால காலமாய் நடந்து வரும் இந்திய எதிர்ப்பு  அரசியல் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. 2009க்கு பிற்பட்ட காலப்பகுதியில் தான் இந்தியா இலங்கையின் உண்மையான சுயரூபத்தை உணர
 7. தி.மு.க மது ஆலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை! பேராசிரியர்-சு.ப.வீ பல்டி

  தி.மு.க மது ஆலைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை! பேராசிரியர்-சு.ப.வீ பல்டி

  05/24/2016
  சமீபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில், தேர்தல் முடிவுகளை பற்றிய ஒரு விவாதம்/கலந்துரையாடல் நடந்தது. அந்த விவாதத்தில் தி.மு.க சார்பில் கலந்து கொண்ட பேராசிரியர் சு.ப.வீரபாண்டியனிடம், நெறியாளர் கார்த்திகை செல்வன்,  "நீங்கள் தேர்தலுக்கு முன் தி.மு.கவினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவோம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா ? " என்று ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்க்கு பேராசிரியர் சு.ப.வீ. "நாங்கள் ஏன் மது ஆலைகளை மூட வேண்டும் ? தேர்தலில் வெற்றி
 8. விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல்,- ஜெயலலிதா உத்தரவு

  விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல்,- ஜெயலலிதா உத்தரவு

  05/23/2016
  மீண்டும் முதல்வர் பொறுப்பில் அமர்ந்துள்ள ஜெயலலிதா இன்று முக்கியமான 5 உத்தரவுகளில் முதல் கையெழுத்தைப் போட்டார். மார்ச் 31-ந் தேதிவரை சிறு, குறு விவசாயிகள் பெற்றிருந்த அனைத்து வகையான பயிர்க்கடன் தள்ளுபடி,டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்: பயிர்க்கடன் தள்ளுபடி 1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில்,