தமிழ் குரல்கள் 

 விடுபட்ட  குரல்களுக்கான தளம்  

  1. சாமானிய மக்களை பற்றியும் அரசு  சிந்தித்திருக்கலாம்  - விஜய் கருத்து

    சாமானிய மக்களை பற்றியும் அரசு சிந்தித்திருக்கலாம் - விஜய் கருத்து

    வழக்கமாக நடிகர் விஜய் வெளிப்படையாக எந்த ஒரு அரசியல் கருத்தையும் வெளியிடுவதில்லை. ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை, மீனவர்கள் பிரச்சனைக்காக பல போராட்டங்களை தானே முன்னின்று நடத்தியிருந்தாலும், நாளுக்கு நாள் நடக்கும் அடிப்படை அரசியல் விவாதங்களில் அவர் கருத்து வெளியிடுவதில்லை. இந்த நடைமுறைக்கு மாறாக இன்று இந்த 500,1000 ரூபாய் தாள்கள் விவகாரத்தில் மக்கள் தள்ளாடும் இந்நேரத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கையை பாராட்டிவிட்டு,  அதை செயல்படுத்திய விதத்தையும் சற்று
    11/15/2016