தமிழ் குரல்கள் 

 விடுபட்ட  குரல்களுக்கான தளம்  

 1. ராஜபக்சவை மறுபடியும் அரியணையில் ஏற்ற சீனா முயற்சி?

  ராஜபக்சவை மறுபடியும் அரியணையில் ஏற்ற சீனா முயற்சி?

  சமீபத்தில் இலங்கைக்கான சீன தூதருக்கும் இலங்கையின் நிதியமைச்சருக்கும் இடையே நடந்த கருத்துப்போர் பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவர சீனா முயற்சிக்கிறதா என்ற ஐயப்பாடு அரசியல் அவதானிகள் மத்தியில் எழாமல் இல்லை. கடந்த மாதம் சீனாவில் நடந்த பாதுகாப்பு சம்மேளத்திற்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அழைக்கப்பட்டதும், அவருக்கு அங்கு இலங்கையின் இந்நாள் பாதுகாப்பு செயலாளருக்கு நிகரான மரியாதை வழங்கப்பட்டதும் இலங்கை அரசை
  11/07/2016
 2. சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு மனநிலை

  சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு மனநிலை

  சிங்கள பேரினவாதிகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்பு மனநிலை மகாவம்சம் எழுதப்பட்ட காலம் தொட்டு இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு மனநிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதை பற்றி இந்திய ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இலங்கையை நட்பு நாடு என்று கருதும் இந்தியா, இலங்கைக்குள் கால காலமாய் நடந்து வரும் இந்திய எதிர்ப்பு  அரசியல் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. 2009க்கு பிற்பட்ட காலப்பகுதியில் தான் இந்தியா இலங்கையின் உண்மையான சுயரூபத்தை உணர
  08/19/2016