தமிழ் குரல்கள் 

 விடுபட்ட  குரல்களுக்கான தளம்  

  1. மறைக்கப்பட்ட ஈழத்தமிழரின் சுதந்திர போராட்ட வரலாறு

    மறைக்கப்பட்ட ஈழத்தமிழரின் சுதந்திர போராட்ட வரலாறு

    ஈழத்தமிழர்கள் மட்டும் இல்லை என்றால் இலங்கை என்ற நாட்டிற்கு சுதந்திர போராட்ட வராலாறு என்றொன்று இருக்குமா? மறைக்கப்பட்ட ஈழத்தமிழரின் சுதந்திர போராட்ட வரலாறு  உங்களுக்கு தெரிந்த இலங்கையர்களிடம் இந்திய சுதந்திரதிர்க்காக போராடியவர்களை பட்டியலிட சொன்னால், குறைந்த பட்சம் ஒரு ஐந்து சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சரி சொல்லுவார்கள். ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்க்காக போராடியவர்களின் பெயர்களை கேட்டால் முளுசுவார்கள். ஏன் என்றால் இலங்கையில் கற்பிக்கப்படும் வரலாறு சிங்கள பௌத்தம் சார்ந்த வரலாறு. அங்கே
    04/17/2016